வாழைக்காய் பொடிமாஸ் (Raw banana podimaas)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை எடுத்து கட் செய்து ஆவியில் வேக வைக்கவும். தோல் உரித்து வைக்கவும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் வேக வைத்து பொடித்து வைத்துள்ள வாழைக்காய் பொடியை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து,மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
- 5
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் வாழைக்காய் பொடிமாஸ் தயார்.
- 6
தயாரான பொடிமாஸ்சை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
..ஆளு பொடிமாஸ்
#COLOURS3காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
50.கச்சா வாழை பொடிமாஸ் (வாழைக்காய் பொடிமாஸ்) - கும்பகோணம் ஸ்பெஷல்
அற்புதமானது. அந்த நாட்களில் மக்கள் அதிகம் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உணவுகள் அனைத்தும் பேக்கிங் செய்யப்படும். இந்த வகையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. Chitra Gopal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15216072
கமெண்ட்