உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்

கேரளா.
உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி.
உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.
உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில், சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, மல்லிவிதை,மிளகு,சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- 2
பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி,நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்
- 3
மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் சேர்த்து, கருக விடாமல், கைவிடாமல், நன்றாக சிவக்க வறுக்கவும்.
- 4
வறுத்த அனைத்தையும் ஆற வைத்து அரைக்கவும்.
- 5
ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை, வெந்தயம் தாளித்து, மீதி உள்ள சின்ன வெங்காயம் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும்,அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 7
குழம்பு நன்றாக கொதித்து, தண்ணீர் வற்றி,எண்ணெய் பிரிந்து தேவையான பதம் வரும்வரை கொதிக்க விட்டு,உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 8
அவ்வளவுதான் சுவையான உள்ளி தீயல் ரெடி.
குழம்பில் உள்ள வெங்காயம் சாப்பிட விரும்புபவர்கள், வெங்காயத்தை வதக்கி அரைக்காமல், தாளிக்கும் பொழுது முருங்கைக் காயுடன், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
- 9
பொரியலுக்கு:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி,பின் சுடுதண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு தண்ணீர் வடிக்கவும். வடிகட்டியினால் வடிக்க கூடாது.வடிகட்டியினால் வடித்தால்,புழுக்கள் இருந்தால் பூவிலே தங்கிவிடும்.
- 10
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 11
பின்னர் கழுவிய,சுடு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டிய காலிபிளவரை சேர்க்கவும்.
- 12
10 நிமிடங்களில் வெந்துவிடும். அடிக்கடி கிளறவும். கரண்டியை வைத்து காலிபிளவரின் பெரிய துண்டுகளை அழுத்தி விடவும். வேக வில்லையெனில் அழுத்த முடியாது.
- 13
10 நிமிடங்கள் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். பின்பு மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- 14
இன்னும் 5 நிமிடங்கள் கிளறவும். அவ்வளவுதான் சுவையான காலிபிளவர் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் ஹேஷ் பிரவுன்(Carrot Hash brown)
#colours1ஹேஷ் பிரவுன் என்றாலே உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யும் ஒரு சிற்றுண்டி.நான் கேரட் ,முட்டை சேர்த்து செய்துள்ளேன்.முட்டை விரும்பாதவர்களுக்காக கேரட்டுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
சுவைமிக்க உள்ளி புளி..
#GA4 #... சோறுக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையான சின்ன வெங்காயத்தில் செய்த குழம்பு.. செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
இஞ்சி தீயல்/ இஞ்சி கறி
இது உண்மையிலேயே ஒரு கேரள ரெசிபி ஆகும்..ஆனால் இது கன்னியாகுமரியில் கேரளாவை ஒட்டிய ஊர்களிலும் அதிகம் பாரம்பரியமாக செய்யப்படுகிறது...இது செரிமானத்திற்கு உதவுகிறது..மிகவும் சுவை மிகுந்த இது செய்து வைத்து நேரம் ஆக ஆக இன்னும் சுவை அதிகமாகும்..நீங்களும் செய்து பாருங்கள்..சோறும் காலி ஆகிவிடும்..Viffy victor
-
-
-
தாளித்த சாதம்
தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு ,ஒரு மாறுதலாக, என் கணவர் எனக்கு சொல்லி கொடுத்த ரெசிபி இது. Ananthi @ Crazy Cookie -
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
-
கைப்பக்கா தீயல் (kaipakka Theeyal Recipe in Tamil)
#arusuvai6கேரளா செய்முறை பாகற்காய் விரும்பாதவர்களும் கூட இந்த தொடுகறியை விரும்பி சாப்பிடுவார்கள்.Ilavarasi
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌
#pms familyமண்சட்டியில் மணக்கும் துவரம் பருப்பு குழம்பு செய்ய குக்கரில் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக விடவும் பிறகு பருப்பை கடைந்து மண்சட்டியில் ஊற்றி அதோடு தேங்காய் பூண்டு சீரகம் கறிவேப்பிலை சின்னவெங்காயம் அரைத்து ஊற்றிகொதிக்க விட்டு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் கற்வேப்பிலை வரமிளகாய் தாளித்து கொட்டி மூடி ஒருநிமிடம் வைத்து இறக்கினால் சுவையாண டேஸ்டியான பருப்பு குழம்பு வெண்டைக்காய் பொரியல் வைத்து சாப்பிடும் போது என்னா ருசி சூப்பர் நன்றி Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்