திருவையாறு அசோகா அல்வா

Shanthi @Shanthi007
#colours3 சுவையான ஆரோக்கியமான ரெசிபி.சத்து நிறைந்த உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு பருப்புபை குக்கரில் வேக வைத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு சேர்த்து அத்துடன் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.20 நிமிடங்கள் கழித்து சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.நெய் ஊற்றி கிளறி விடவும்.கலர் சேர்த்து திரும்பி நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.
- 3
சுவையான ஆரோக்கியமான திருவையாறு அசோகா அல்வா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அசோகா அல்வா
#Np2


தலைப்பு : அசோகா அல்வா
#vattaram#week14


அசோகா அல்வா (Asoka halwa recipe in tamil)
#pooja


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம்


அசோகா அல்வா(Ashoka halwa recipe in tamil)
#npd1 #Asma


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#heart


அசோகா அல்வா (Moongdal Halwa recipe in tamil)
#Kj


அசோக அல்வா
#vattaram11


மில்க் கேரட் அல்வா
#GA4#Week3இது அனைவரும் விரும்பிசாப்பிடலாம்.ஆரோக்கியமான உணவு.


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன்


சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு.


கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena


பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள்.


வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும்


கோதுமை அல்வா
#cookerylifestyle


செவ்வாழை பழ கருப்பட்டி குழி பணியாரம்
#banana சுவையான ஆரோக்கியமான சமையல்.


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும்.


ஹெல்தியான சாப்டான மீட்ட பராட்டா (metta parotta Recipe in Tamil)
#goldenapron2.0#chefdeena #teamtree #ராஜஸ்தானி உணவு வகைகள்.


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#ilovecooking#GA4


அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம்


அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது.


திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு.


திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)
#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்...


தலைப்பு : திருநெல்வேலி அல்வா
இந்த அல்வாவில் கலர் சேர்க்கவில்லை அதற்கு பதில் சர்க்கரையை கேரமல் செய்து சேர்த்தேன் கலர் நன்றாக வந்தது


திருநெல்வேலி அல்வா
#vattaram


திருநெல்வேலி அல்வா
இது என்னுடைய நூறாவது ரெசிபி இந்த ரெசிபியை என்னை ஊக்குவித்த குக் பேட் சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.


நவதானிய அல்வா (Navathaaniya halwa recipe in tamil)
#இனிப்புவகைகள்


திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா
#கோதுமை உணவு#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15237290
கமெண்ட் (2)