பச்சை பயிறு கட்லெட்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

பச்சை பயிறு கட்லெட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 கப் பச்சைப்பயிறு
  2. 1 இன்ச் இஞ்சி
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2மல்லி இலை
  5. 1நறுக்கிய வெங்காயம்
  6. 2 மேஜை கரண்டி நறுக்கிய குடைமிளகாய்
  7. 2 மேசைக்கரண்டி கான் பவுடர்
  8. 1 மேஜைகரண்டி சீரகத்தூள்
  9. 1 மேஜைகரண்டி சாட் மசாலா
  10. 50 கிராம் துருவிய பன்னீர்
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் பச்சை பயிறை நன்றாக அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு கடாயை உடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்,

  3. 3

    பின் அதில் தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டிக் கொள்ள வேண்டும், இதனை ஒரு மிக்ஸி ஜாரை சேர்த்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி இலை, சேர்த்து நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும்

  4. 4

    அதனை ஒரு மிக்சிங் பவுடர் சேர்த்து, அதனுடன் வெங்காயம், குடைமிளகாய், கான் பவுடர், சீரக பவுடர், சாட் மசாலா, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்

  5. 5

    என் இரண்டு கைகளிலும் எண்ணை தடவி சிறிதளவு மாவு எடுத்து மெதுவாக கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும் அமைதி கொள்ளவும்

  6. 6

    பின் ஒரு தவாவில் எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக போட்டு வறுத்து எடுக்கவும்

  7. 7

    பின் மேலாக எண்ணெய் தடவி திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

  8. 8

    அதிக புரதச்சத்து மிக்க பச்சை பயிறு கட்லெட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes