எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 நபர்
  1. 2வாழைக்காய்
  2. 1பட்டை , கிராம்பு 3 இஞ்சி 1 துண்டு பூண்டு 5 பல்
  3. 1வெங்காயம்,பச்சை மிளகாய் 3 காய்ந்த மிளகாய் 1
  4. 1 டேபிள்ஸ்பூன்சோம்பு
  5. 1 டேபிள்ஸ்பூன்கசகசா
  6. தேவையான அளவுஎண்ணெய்
  7. 5 டேபிள்ஸ்பூன்பொட்டுக்கடலை
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வாழைக்காயை ஆவியில் வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் சோம்பு கசகசா சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

  4. 4

    தோலுரித்த வாழைக்காயை துருவலில் துருவவும். பின்னர் அதில் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

  5. 5

    உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    இப்போது சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes