ஆலு பரோட்டா

#kilangu
வடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும்.
ஆலு பரோட்டா
#kilangu
வடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற பாத்திரத்தில் மாவு உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதில் எண்ணெய் சேர்த்து மாவை உள்ளங்கைகளால் தேய்க்கவும். இவ்வாறு செய்வதனால் பரோட்டாவின் மாவு மிருதுவாக இருக்கும்.
- 2
பிறகு பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவு பிசையவும். கூடவே குறிப்பிட்டுள்ள அளவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் நன்கு பிசைய வேண்டும். மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை நன்கு குத்தி பிசைய வேண்டும். இவ்வாறு இரண்டு நிமிடங்கள் பிசைந்த பின் மூடி போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
ஆலு பரோட்டா செய்வதற்காக பெரிய மாவுகீகிழங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை வேகவைத்து ஆறிய பின் சிறிய பல்கொண்ட துருவியில் துருவிக்கொள்ளவும். கட்டிகள் சிறிதும் இருக்கக் கூடாது. இதோடு குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- 4
கூடவே பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்து, ஒரு தேக்கரண்டி எண்ணெயை யும் சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி கொள்ளவும்.
- 5
இப்போது ஊரிய மாவிலிருந்து தேவைப்பட்ட அளவில் பந்துகளாக உருட்டிக் கொள்ளவும். இதை உள்ளங்கை அளவு விரித்து நடுவே எலுமிச்சை அளவு உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். அதன் மேல் கொஞ்சம் வர மாவு தூவி படத்தில் காட்டியுள்ளபடி சுருக்கம் பிடித்து மூடிக் கொள்ளவும். பின் தேவையான அளவு வர மாவு தூவி பரோட்டாவை போல மசாலா வெளியே வராமல் கவனமாக விரித்துக் கொள்ளவும்
- 6
சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். நெய் சேர்ப்பதனால் பரோட்டா மிருதுவாக இருக்கும். விருப்பப்பட்டால் எண்ணெய் கூட சேர்க்கலாம்.
- 7
சூடான பரோட்டாவின் மேல் வெண்ணெய் தடவி வெங்காயம் பச்சை மிளகாயோடு சாப்பிட சுவையாக இருக்கும். அல்லது தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
பன்னீர் ஆலு கோஃப்தா
#cookwithfriends#aishwaryaveerakesariபன்னீர் ஆலு கோஃப்தா கறி ருமாலி ரொட்டி க்கு ஏற்ற ஒரு சைட் டிஷ். சப்பாத்தி, நாண், ஃபுல்கா, ரொட்டி இவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். நான் பன்னீர் வீட்டிலேயே தயாரித்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது சத்தானதும் கூட. Laxmi Kailash -
வாழைக்காய் சீசி க்யூப்ஸ்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி ஹோட்டல் சுவையில் ஒரு அருமையான சீசி க்யூப்ஸ் தயாரிக்கும் முறையை பகிர்ந்து உள்ளேன். இதை செய்து பாருங்கள் யாரும் வாழைக்காயில் செய்தது என்று கண்டுபிடிக்கவே மாட்டார்கள். மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
More Recipes
கமெண்ட் (5)