சேனைக்கிழங்கு வடை

Nazira Inam
Nazira Inam @nazira_inam
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால் மணி நேரம்
5 பேர்
  1. 250 கிராம் சேனைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது)
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 3 பச்சை மிளகாய்
  5. ஒரு கொத்து கறிவேப்பிலை
  6. சிறிதுகொத்தமல்லி
  7. 1/2 இன்ச் இஞ்சி
  8. 3 பற்கள் பூண்டு
  9. 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1 டீஸ்பூன் சோம்பு
  12. 1/4 கப் varutha கடலை maavu
  13. தேவையானஅளவு உப்பு
  14. பொரிப்பதற்கு ஆயில்

சமையல் குறிப்புகள்

முக்கால் மணி நேரம்
  1. 1

    குக்கரில் சேனை கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மசித்த சேனை கிழங்கு, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு, கடலை மாவு, உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு அவற்றை வடை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடாயில் ஆயில் ஊற்றி சூடானவுடன் மிதமான தீயில் வைத்து பொறிக்க வேண்டும்...

  5. 5

    மழை காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nazira Inam
Nazira Inam @nazira_inam
அன்று

Similar Recipes