பானகம்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattaranm14
எங்கள் ஊரில் கொடைகாலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடுக்கும் அனைவருக்கும் விருப்பமான பானகம் பானைக்கரம் பாரம்பரிய குளிர்பானம் மண்பான்டத்தில் செய்வது சிறப்பு

பானகம்

#vattaranm14
எங்கள் ஊரில் கொடைகாலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடுக்கும் அனைவருக்கும் விருப்பமான பானகம் பானைக்கரம் பாரம்பரிய குளிர்பானம் மண்பான்டத்தில் செய்வது சிறப்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் வெல்லம்
  2. 2பெரிய டம்ளர் தண்ணீர்
  3. 1 inch சுக்கு
  4. 2ஏலக்காய்
  5. சிறியநெல்லிக்காய் அளவு புளி
  6. 1/2 எலும்பிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 1கப் சக்கரையை உடைத்து அதை 2 பெரிய டம்ளா் தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ளவும் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருந்தால் வேகமாக கரையும்

  3. 3

    கரைந்தப்பின் 2ஏலக்காய், 1 inch சுக்கு இடித்தோ (அ) பொடியாக இருந்தாலோச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் புளிப்பிற்காக 1/2 எலும்பிச்சை மற்றும் சிறிய நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்துக் கொள்ளவும் (புளி வேண்டாம் என்று நினைத்தால் புளிப்பிற்கேற்ப எலும்பிச்சைச் சேர்க்கலாம்) பின் அனைத்தையும் கலந்துக் கொள்ளவும்

  5. 5

    பின் கலந்த அனைத்தையும் வடிகட்டிணால் வடிக்கவும் பின் தேவைப்பட்டால் பிரிஞ்சில் வைத்தும் கொடுக்கலாம் இல்லை என்றால் மண்பான்டத்தில் செய்துக் கொடுக்கலாம்

  6. 6

    சுவையும் மணமும் தரக்கூடிய பானைக்கர பானகம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes