ஸ்வீட் பன்னீர் / panner receip in tamil

mohammd azeez @chaman
#ilovecooking
புதுவிதமான ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும்
ஸ்வீட் பன்னீர் / panner receip in tamil
#ilovecooking
புதுவிதமான ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய வைத்துக் கொள்ளவும் பின்பு 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும் பால் திரிந்து வந்துவிடும் பின்னர் பாலை வடிகட்டி நம்முடைய பன்னீரை முதலில் பிரித்துக் கொள்ளலாம்
- 2
பின்னர் அந்த பன்னீரை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு நான்கு மேஜை கரண்டி சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக வேக வைக்கவும் பின்னர் நம்முடைய பன்னீரை வடிகட்டி ஒரு துணியில் எடுத்து சிறிது நேரம் அதன் மேல் கனமான பொருளை வைத்து தண்ணீரை வடிகட்டி விடவும் அதை நாம் விரும்பிய வடிவத்தில் செய்து பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)
#cookwithmilkஇது பாட்டியின் இனிப்பு பண்டம். மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
பப்பாயா ஜூஸ் / papaya juice receip in tamil
#ilovecookingஉடலுக்கு ஆரோக்கியமான ஒரு ஜூஸ் Mohammed Fazullah -
41.எள்ளு நூடுல்ஸ்
இரவு உணவை விட சாப்பிட இந்த மிகவும் உகந்தது ,சுவையாக இருக்கும். Beula Pandian Thomas -
-
டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
#npd2#Asmaஇது எனது தோழி மஞ்சுவின் ரெசிபி.என்னை மிகவும் கவர்ந்ததுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். புதுமையான ரெசிபி Gayathri Ram -
ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)
#GA4 #week9#Mithai#Diwaliதீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
ஜிலு ஜிலு லஸ்ஸி
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி வயிற்றுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம் Mohammed Fazullah -
-
-
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
Herbal chai (Herbal chai recipe in tamil)
#GA4 week17(chai)மிகவும் சுவையாக இருக்கும் டீ Vaishu Aadhira -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும். Gayathri Ram -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15322623
கமெண்ட்