தலைப்பு : பிரட் பால்ஸ் / Bread balls reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து கேரட்டை துருவி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலாஉருளைக்கிழங்கு, கேரட்,கொத்தமல்லி,உப்பு சேர்த்து வதக்கி உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்
- 3
பிரட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதில் உருண்டைகளை வைத்து நன்கு உருட்டி பிரட் கிரம்ப்ஸில் பிரட்டி எடுத்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான பிரட் பால்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரெட் பால்ஸ். (Bread balls recipe in tamil)
தினமும் பஜ்ஜி, போண்டா மாதிரி செய்து போரடித்தால் , டிஃபரன்டாக இதை செய்து அசத்தலாம்.#myfirstrecipe Santhi Murukan -
-
-
-
-
-
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
-
-
-
-
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334694
கமெண்ட் (4)