கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil

கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு சீரகம், துவரம்பருப்பு, மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுத்தது தக்காளியை காம்பை கில்லி கரைத்துக் கொள்ளவும்.
அம்மிக்கல்லில் சின்ன வெங்காயம், மற்றும் பூண்டு சேர்த்து தட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு மீன் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், தட்டி வைத்த சின்ன வெங்காயம், பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். - 3
அடுத்தது அரைத்த மசாலா, மற்றும் தனியாத்தூள், மஞ்சத்தூள்
இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு புளி கரைசலை, தக்காளி கரைசலை சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். - 4
அடுத்தது ஒரு கொதி வந்த பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடி ஏழு நிமிடம் கொதிக்கவிடவும்.
- 5
சுவையான கிராமத்து சங்கரா மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
-
-
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
செட்டிநாடு சங்கர மீன் குழம்பு (Chettinadu sankara meen kulambu recipe in tamil)
அரச்சி வைத்த மீன் குழம்பு தனி சுவை #GA4#week5 Sait Mohammed
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
கமெண்ட்