சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)

சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை கழுவி தட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தனியா,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்னர் குழம்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடங்கள் வதக்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் தேங்காய், புளி, வறுத்த பொருட்களை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
- 5
பின்னர் ஒரு மண் பாத்திரத்தை (விருப்பப்பட்ட பாத்திரம்) வைத்து, அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.
- 6
பின்னர் வதக்கி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து கலந்து விடவும்.
- 7
பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 8
பின்னர் கடுகு,வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொதித்த குழம்பில் சேர்க்கவும்.
- 9
அதன் பின் எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான சுண்டைக்காய் காரக்குழம்பு சுவைக்கத்தயார்.
- 11
இந்த சுண்டைக்காய் காரக்குழம்பு சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
-
சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6 Vijaya -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
#coconut Shyamala Senthil -
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட் (6)