சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil

#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி...
சமையல் குறிப்புகள்
- 1
பஜ்ஜி மிளகாயை நன்கு கழுகி ஈரம் போக துடைத்து இரண்டாக வெட்டி, உள்ளே இருக்கிற விதையை எடுத்துவிடவும்
- 2
ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மிளகாய் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 3
அதில் சூடான எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கலந்த பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கவும்
- 4
ஸ்டவ்வில் வாணலி வைத்து சூடானதும் மிளகாயை கடலை மாவு கரைசலில் டிப் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி வீட்டிலே சுவைக்க தயார்... தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் தொட்டு சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்... திடீர் விருந்திநருக்கு செய்து குடுத்து மகிழவும்.... ருசிக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)


ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி


மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி


மிளகாய் பஜ்ஜி(chilly bajji recipe in tamil)


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)


வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி / milakai bajji Recipe in tamil


மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)


ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)


பாலக் பஜ்ஜி(palak bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி(milagai bajji recipe in tamil)


வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)


மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி (Banana pepper bajji recipe in tamil)


உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)


குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி (Milakaai bajji recipe in tamil)


பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)


உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி (Milakaai bajji recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)


புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி (Milakaai bajji recipe in tamil)


வெங்காய பஜ்ஜி (Onion bajji)

கமெண்ட்