சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. ஒரு கைப்பிடி அளவுசுண்டைக்காய் வத்தல்
  2. 3 டிஸ்பூன்தேங்காய் துருவல்
  3. தேவையான அளவுஉப்பு
  4. 10சின்ன வெங்காயம்
  5. புளி சிறு உருண்டை
  6. ஒரு கட்டிபூண்டு
  7. சிறிதளவுவெல்லம்
  8. ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  9. அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்​

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பூண்டு சுண்டைக்காய் வத்தல் நன்கு வறுக்கவும்

  2. 2

    பிறகு அதில் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் போட்டு தேங்காய் துருவல் அரைத்து அதில் ஊற்றி வெல்லம் சேர்த்து இறக்கவும்

  3. 3

    சுவையான சத்தான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி இட்லி தோசை சாப்பாட்டிற்கு மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes