சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வெண்டைக்காயை கழுவி பெரிதாக நறுக்கி சிறிது நேரம் வெயிலில் வைக்கவும்
- 3
பின் ஒருக்கடாயில் வெண்டைக் காய்களைப் போட்டு வெறும் வருப்பாக வறுக்கவும் பின் படத்தில் காட்டியவாறு சிறிது கருப்பு வரவும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதேக் கடாயில் 200ml எண்ணெய் ஊற்றி 1ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு பெருங்காயத்தூள்ச் சேர்த்து வதக்கவும் மனம் நன்றாக வரும்
- 5
பின் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை 5 பல் பூண்டு 1 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
பின் 15 நறுக்கிய சின்ன வெங்காய் தேவைக்கேற்ப உப்பு மற்றும் 2 நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 7
நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்த வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும் வெயில் மற்றும் வறுப்புச் செய்ததால் பிசுபிசுப்பு தன்னை இருக்காது
- 8
பின் 1்ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கியப்பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்க்கவும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 9
காய்கள் நன்றாக வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும் பின் கொதிக்க விடவும்
- 10
சிறிதளவு மல்லி இலைத்தூவிப் இறக்கிபரிமாறவும் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
-
-
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
-
Ec weight loss,anti hair fall, skin tone drink
மிகவும் சத்தாகவும் எளிமையாகவும் உடல் எடைக்குறையும் என்றும் இதனால் முடி உதிர்வு குறையும் என்றும் தோல்கள் காக்கப்படும் என்றும் கூறினார்கள் நான் முதல்முறை முயன்றது Sarvesh Sakashra -
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்
#everyday4சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
கமெண்ட் (2)