தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 150 கிராம்சேமியா
  2. 100 கிராம்சர்க்கரை
  3. 250 கிராம்பால்
  4. 10முந்திரி
  5. 5காய்ந்த திராட்சை
  6. 5ஏலக்காய்
  7. சுவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பாலில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்து கொள்ளவும் பின் அதன் சூட்டில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்

  2. 2

    வாணலில் நெய் விட்டு முந்திரி காய்ந்த திராட்சை வறுத்து எடுத்துக்கொண்டு அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும் மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்

  3. 3

    பாலையும் சிறிது ஆற விடவும் அதே நேரத்தில் வெந்த சேமியாவை சிறிது ஆற விட்டு பின் பாலில் வறுத்த சேமியாவை சேர்த்து கலக்க வேண்டும் பின் முந்திரி காய்ந்த திராட்சை ஏலக்காய் பொடி அனைத்தையும் சேமியா பாயாசத்தில் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    சுவையான சேமியா பாயாசம் தயார்

  5. 5

    குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் நீங்களும் சுவைத்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes