எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. 250 கி ராகி மாவு
  2. தேவையானஅளவு தண்ணீர்
  3. தேவையானஅளவு உப்பு
  4. தேவையானஅளவுதேங்காய் பூ

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ராகி மாவை உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலக்கவும்.

  2. 2

    பி‌ன்ன‌ர் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும் அல்லது புட்டு பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

  3. 3

    பின்னர் நெய் நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் பூ சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

  4. 4

    சுவையான ராகி புட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021
அன்று

Similar Recipes