அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#CF6 அவல்..
வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்...

அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)

#CF6 அவல்..
வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் அவல்
  2. 3/4 கப் வெல்லம்
  3. 1/2 கப் தேங்காய்
  4. 2ஸ்பூன் நெய்
  5. 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1கப் மைதா
  7. 2டேபிள்ஸ்பூன் அரிசிமாவு
  8. 1/4 ஸ்பூன் உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவலை 2-3 வாட்டி நன்கு கழுகின பிறகு வடிகட்டி வைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி வைத்துக்கவும்

  2. 2

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் போட்டு 2 நிமிடம் வறுக்கவும், சிவக்க வேண்டாம், ஈர பசை போனால் போதும்.

  3. 3

    ஈர அவலை கைகளால் நன்கு பிசைந்து, அதை வறுத்த தேங்கா யுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அதில் வெல்ல கரைசல் சேர்த்து நன்கு கட்டியாகி கையில் ஒட்டாமல் வரும் வரை வதக்கவும்

  4. 4

    அத்துடன் ஏலைக்காய் தூள், மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிண்டி கிளறி ஸ்டவ் ஆப் செய்து ஆற விடடு சின்ன உருண்டைகள் பிடித்து வைத்துக்கவும். சு சியம் பூரணம் தயார்

  5. 5

    மேல் மாவிற்கு ஒரு பவுலில் மைதா அரிசி மாவு, உப்பு சேர்த்து தேவையான தண்ணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கவும்

  6. 6

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் ஒவொரு உருண்டையும் எடுத்து மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  7. 7

    சுவைமிக்க சட்டுன்னு செய்ய கூடிய ஆரோக்கியமா ன அவல் சுசியம், அல்லது சுகியம் சுவைக்க தயார்... குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
SuperbAll your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes