சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஓட்ஸை கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கடலை பருப்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கேரட் சேர்த்து லேசாக வதக்கவும்.
- 3
தயிரை கெட்டியின்றி நன்கு அடித்து எடுத்து கொள்ளவும்.
- 4
கொரகொரப்பாக அரைத்து எடுத்துள்ள ஓட்ஸ் உடன் தாளித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தயிர் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். கெட்டியாக கிளறி கொள்ளவும்.
- 5
இப்போது எப்போதும் போல இட்லி வேகவைத்து எடுப்பது போன்று 15 நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 6
இப்போது சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)
#birthday3நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள் Lakshmi Sridharan Ph D -
-
-
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
-
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
-
-
-
-
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15857776
கமெண்ட்