மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
1 நபர்
  1. 1.5 கப் வேக வைத்த சாதம்
  2. வறுத்து அரைக்க:
  3. (1டேபிள் ஸ்பூன் மிளகு
  4. 1/2டேபிள் ஸ்பூன் சீரகம்)
  5. தேவையானஅளவு உப்பு
  6. தாளிக்க:
  7. 3ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்
  8. கடுகு
  9. கறிவேப்பிலை
  10. முந்திரி பருப்பு
  11. கடலைப்பருப்பு
  12. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    வெறும் வாணலியில் மிளகு வறுத்து,பின் சீரகம் சேர்த்து வறுத்து இடித்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இடித்த மசாலாவை 3/4பங்கு சேர்க்கவும்.

  3. 3

    நன்றாக எண்ணையில் கிளறி விட்டு பின் வேக வைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,பின் மீதி உள்ள மசாலா சேர்த்து கிளரவும்.

    இங்கு நான்,அளவான காரம் தான் சேர்த்துள்ளேன்.

  4. 4

    அவ்வளவுதான்.சுவையான காரசாரமான மிளகு சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes