டிரைட் எக் கிரேவி🥚(egg gravy recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#made3
முட்டையில் அதிகம் புரதசத்து நிறைந்துள்ளது ...ஆகையால் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது....✨

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 4 முட்டை
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. இஞ்சி பூண்டு
  5. 2 பச்சை மிளகாய்
  6. 5 துண்டு தேங்காய்
  7. கருவேப்பிலை
  8. ¼ தேக்கரண்டி கடுகு
  9. 1 தேக்கரண்டி கரம் மாலாத்தூள்
  10. ½ தேக்கரண்டி மிளகாய் தூள்
  11. ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  12. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
    பின் குறிப்பு: இஞ்சி பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    நன்றாக வதக்கிய மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு தேங்காய் அரைத்து ஊற்றி முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ளவும் பின்பு சுண்டும் வரை வேகவிட்டு இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes