சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும் பின் குக்கரில துவரம் பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை நன்றாக கலந்து நறுக்கிய கீரை சேர்த்து மீண்டும் குக்கரை மூடி 1 விசில் வந்ததும் இறக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரிய விடவும்
- 2
பின் இடித்த பூண்டு வரமிளகாய் பச்சை மிளகாயை சேர்த்து பூண்டு நன்றாக சிவக்கும் வரை வதக்கவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி மசிந்து வரும் வரை நன்றாக வதக்கி கீரை கலவை உடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
- 6
பின் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி நெய் சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும் சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணிகீரை பருப்பு கடையல் ரெடி
Similar Recipes
-
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
* பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
#wt3 @ Renuka Bala' s recipeசகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை செய்து பார்த்தேன்.சுவை அருமையாக இருந்தது. சுவையும் அருமை.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#COLOURS2பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்Deepa nadimuthu
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
சிவப்பு பொன்னாங்கன்னிகீரை பாசிபருப்பு கடையல் (Ponnankanni paasiparuppu kadaiyal recipe in tamil)
இது என்னுடைய 100 வது ரெசிபி என்பதால் சத்து மிகுந்ததாக பகிர விரும்பினேன் எனது ரெசிபிக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் குக்பேட்டிற்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்#myownrecipe Sarvesh Sakashra -
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல்(ponnangkanni keerai poriyal recipe in tamil)
#பொன்னாங்கண்ணி கீரை Sudharani // OS KITCHEN -
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
புளிச்சக்கீரை கடையல்(puliccha keerai kadayal recipe in tamil)
கீரை நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது எனவே வாரம் ஒரு முறை கண்டிப்பாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரை பிடிக்காதவர்கள் கூட புளிச்சக்கீரையை விரும்பி சாப்பிடுவார்கள் Josni Dhana -
-
More Recipes
கமெண்ட்