பனீர் பட்டர் மசாலா(paner butter masala recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

பனீர் பட்டர் மசாலா(paner butter masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 200கிராம் பன்னீர்
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  8. 1ஸ்பூன் மல்லி தூள்
  9. 1ஸ்பூன் கரமசாலா
  10. 1/2ஸ்பூன் சர்க்கரை
  11. 1ஸ்பூன் டோமேட்டோ கெட்ச் அப்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 2டேபிள்ஸ்பூன் கசூரி மேத்தி
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. தேவையானஅளவு ப்ரஷ் கிரீம்
  16. 2 பட்டை
  17. 2 கிராம்பு
  18. 1பிரியாணி இலை
  19. 1 ஸ்பூன் சீரகம்
  20. 5டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    அடுப்பில் வாணலியில் வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சீரகம் சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    தக்காளி, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.சூடு ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை, சீரகம் சேர்த்து காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

  4. 4

    இதில் மிக்ஸியில் அரைத்ததை சேர்த்து கலந்து விட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரமசாலா சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, டோமேட்டோ கெட்ச் அப், சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

  6. 6

    பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு ப்ரஷ் கிரீம் கலந்து மூடி வைத்து 5 நிமிடம் விடவும்.

  7. 7

    இதில் சிறிதளவு கசூரி மேத்தி சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

  8. 8

    சூப்பரான பன்னீர் பட்டர் மசாலா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes