வல்லாரை கீரை சட்னி(brahmi leaves chutney recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

வல்லாரை கீரை சட்னி(brahmi leaves chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கட்டு வல்லாரைக் கீரை
  2. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  3. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  4. 1 வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. சிறிதளவுதேங்காய்
  7. 2 வர மிளகாய்
  8. சிறிய கொட்டை அளவுபுளி
  9. தாளிக்க தேவையானவை
  10. 1/2 ஸ்பூன் கடுகு
  11. 1/2 ஸ்பூன் சீரகம்
  12. 1 வரமிளகாய்
  13. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  14. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும் பாதி வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும் இதை ஆற வைக்கவும்.

  3. 3

    அடுத்தது மிக்ஸி ஜாரில் தேங்காய், புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய்,பெருங்காயம் சேர்க்கவும்

  4. 4

    ஆரோக்கியமான வல்லாரை கீரை சட்னி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes