பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)

Lathamithra @lathasenthil
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாகற்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய பாகற்காயை போடவும்.
- 3
காய்ச்சிய பால் சிறிதளவு தண்ணீர் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
5 நிமிடம் கழித்து வேகவைத்த பாகற்காயில் தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பால் பாகற்காய் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் பொரியல்(pavakkai poriyal recipe in tamil)
சிறிய பாகற்காய் கசப்பு இல்லாமல் பொரிப்பது மிகவும் சவாலானது இந்த முறையில் பொறித்தால் கசப்பு இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும் பாகற்காயின் அளவுக்கு சிறிய வெங்காயம் சேர்க்க வேண்டும் Banumathi K -
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp Banumathi K -
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
பவர் காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இவ்வாறு செய்தால் Joki Dhana -
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
ப்ரோசன் பட்டாணி பொரியல்(frozen peas poriyal recipe in tamil)
பத்தே நிமிடத்தில் இந்த பொரியலை செய்து விடலாம் மிகவும் சுவையாக இருக்கும் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)
#ChoosetoCookபாகற்காய் ஃபிரை எனக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கி குடிப்பது குடலில் உருவாகும், குடல் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவுகின்றது. Jegadhambal N -
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.Sherifa J
-
பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
#littlechefபாகற்காயில் கூட்டு,பொரியல் என எது செய்தாலும்,அப்பா சாப்பிடுவார்கள். சமீபத்தில்,பாகற்காய் இட்லி பொடி நல்ல காரசாரமாக செய்து கொடுத்தேன்.மிகவும் விருப்பமாக சாபிட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் வடை(pavakkai vadai recipe in tamil)
#npd4இது என் அம்மா செய்து தருவார்கள். மிக சுவையாக இருக்கும். அரிசி மற்றும் தேங்காயை அம்மியில் கெட்டியாக அரைப்பார்கள். Vajitha Ashik
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16070481
கமெண்ட் (2)