பிஷ் டிக்கா(fish tikka recipe in tamil)

Sheerin S @Shajithasheerin
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.
- 2
இதில் முதலில் குறிப்பிட்டுள்ள மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஊறவிடவும்.
- 3
பிறகு இரண்டாவது மரினேஷன் இருக்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் இதோடு சேர்த்து கலந்து மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
அதன்பின் ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக வெண்ணெய் சேர்த்து அதன் மேல் இந்த உரிய மீன் துண்டுகளை பரவலாக வைத்து அதிகமான தீயில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு க்ரில் செய்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
தன்தூரி புரோக்கலி
#kayalscookbookபுரோக்கலி மிக மிக ஆரோக்கியம் நிறைந்த காய். தந்தூரி பரோக்கலி செய்முறை மிக எளிது. ருசியோ அருமை..! இதனை கடாயிலும், ஒடிஜியிலும் செய்யலாம்.எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்பர். உங்கள் வீட்டில் இதனை செய்து ருசித்து மகிழுங்கள்..! kayal kannan -
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16094349
கமெண்ட்