ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 நபர்
  1. 1 சிறிய கோஸ்
  2. 1 பாக்கெட் காளான்
  3. 100 கிராம் மைதா
  4. 50 கிராம் சோளமாவு
  5. 2 வெங்காயம்
  6. 2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 3 பச்சை மிளகாய்
  8. கொத்தமல்லி
  9. கருவேப்பிலை
  10. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  12. 1 ½ தேக்கரண்டி கரம் மசாலா
  13. உப்பு
  14. 250 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் முட்டைகோஸ் மற்றும் காளான் சேர்த்து அதில் மைதா மாவு சோள மாவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா இவை அனைத்தும் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலக்கி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு அனைத்தும் சேர்த்து சிறிது புட் கலர் சேர்க்கவும்.

  3. 3

    பின்பு நன்றாக வதக்கி அதில் சோளமாவு கரைத்து ஊற்றவும். கொதி வந்தவுடன் அதில் செய்து வைத்த காளான் சேர்த்து நன்றாக கிளறி வற்றியதும் அதில் கொத்தமல்லி, வெங்காயம் தூவி பரிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes