எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4நபர்கள்
  1. 500கிராம் பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக கட் செய்தது
  2. 150கிராம் சின்ன வெங்காயம் பொடியாக கட் செய்தது
  3. 1 தக்காளி பொடியாக கட் செய்தது
  4. 1டேபிள் ஸ்பூன் வெங்காய வடகம்
  5. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. 1டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  11. 2ஆர்க்கு கறிவேப்பிலை
  12. 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும் பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பீர்க்கங்காய், தக்காளி, வடகம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து நன்கு சுண்ட வைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி உடன் மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes