அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)

#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை இரவு முழுக்க ஊற வைக்கவும். ஜவ்வரிசியை கூல் காய்ச்சுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு ஊற வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பெரிய பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். இதுல பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும் கூடவே தேவையான அளவு கல்லுப்பு சேர்க்கவும்.
- 3
பச்சரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த இந்த கலவையை கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இதில் 2 மேஜைக்கரண்டி வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளவும். - 4
கூல் நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். நடுவில் தேவைப்பட்டால் சுடு தண்ணீரை சேர்த்து கூழ் காய்ச்சிக் கொள்ளவும். தோராயமாக 15லிருந்து 20 நிமிடங்கள் ஆகலாம் போல் காய்ச்சுவதற்கு.
- 5
இந்த கலவையை சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
இதனை நல்ல காட்டன் துணியில் சிறு கரண்டியைக் கொண்டு வட்டங்களாக ஊற்றிக் கொள்ளவும். நன்றாக வெயிலில் காய வைக்கவும்.
- 7
நன்றாக காய்ந்தபின் கையால் எடுத்தாள் அழகாக வந்து விடும். மீண்டும் ஒரு நாள் தட்டில் பரப்பி நல்ல வெயிலில் காய வைக்கவும்.
- 8
தயாரான வடகத்தை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும். தேவைப்படும் பொழுது பொரித்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*அரிசி, தக்காளி, தூள் வடகம்*(tomato vadagam recipe in tamil)
வடகம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.பொரியல் செய்ய காய்கறி ஏதும் இல்லாத போது, வடகத்தை பொரித்து சாப்பிட, மிகவும் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
மக்காச்சோள வடகம்(makkachola vadagam recipe in tamil)
மக்காச்சோள வடகம் மிகவும் ருசியாக கிரிஸ்பி ஆக இருக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். நான்கே பொருளில் நாக்குக்கு ருசியாக ஒரு வடகம் செய்வது மிக எளிது.#queen2. Lathamithra -
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
#club#LBயூடியூப் சேனல் ல ஒரு வீடியோ பார்த்துவிட்டு செஞ்சேன் மிகவும் எளிதாக இருந்தது நீங்களும் செய்து பாருங்க கை வலி இல்லை Sudharani // OS KITCHEN -
-
அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)
கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம். Ananthi @ Crazy Cookie -
-
பழைய சாத வடகம்(Leftover rice vadagam recipe in tamil)
#npd2#asmaசில நேரங்களில் சாதம் மீந்து போனால் என்ன செய்வது என்று யோசிப்போம். நான் கூறி உள்ளபடி வடகம் செய்து நாம் பல மாதங்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Cooking Passion -
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
-
வடகம்
#leftoverஅப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
அரிசி அப்பளம்
அரிசி அப்பளம்-இந்தியாவில் மிகவும் பிரபலமானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.சாத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவார்கள்.வெயிலில் காய வைத்து செய்யப்ப்டுவதால் இந்த அப்பளம் நிறைய நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். Aswani Vishnuprasad -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
-
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
வெங்காய வடகம் உளுந்து வெங்காயம் வறுத்த வெந்தயம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். தயிர் சாதம் சாம்பார் சாதம் போன்ற உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.#queen2 Lathamithra -
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)
#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1 Srimathi -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
ரவா வடகம்
#lockdown2 இது என் அக்கா ஹேமாவிடம் கற்றுக்கொண்டது .அடிக்கிற வெயில்ல ரெண்டு நாள்ல காஞ்சிடும் . விடுமுறை நாட்களில் இதுபோன்ற வடகம் செய்து வைத்துக்கொண்டால் , ஸ்கூல் டேசில் குழந்தைகளுக்கு சைட் டிஷ்ஷாக பொரித்து கொடுக்க உதவும். வேண்டுமெனில் அதில் சிறிது கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள் BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
அரிசிகூழ்வடகம்(arisi koozh vadagam recipe in tamil)
கூழ்வடகம் இப்படி செய்துபாருங்கள் .perfect- ஆகவரும்.இதுதான்முறை.முன்னெல்லாம்பெரிய பானையில் காய்ச்சுவார்கள். SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்