சமையல் குறிப்புகள்
- 1
நண்டு காலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு இடி கல்லை வைத்து நண்டின் ஓட்டை லேசாக தட்டிக் கொள்ளவும் இதனால் நண்டில் உள்ள சாறு முழுமையாக சூப்பில் இறங்கும். ஒரு இடுகையில் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் தக்காளி இவற்றை இடித்து எடுக்கவும்.
- 2
ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் எடுத்து வைத்துள்ள வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இது கூட கொஞ்சம் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். கூடவே மஞ்சள் தூள் மற்றும் இடித்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 3
வதங்கிய பின் இடித்து வைத்துள்ள நண்டு கால்களை சேர்த்து பிரட்டி விடவும். பிறகு தண்ணீர் ஊற்றவும். இதனை மூடி போட்டு சிறு தீயில் அரை மணிநேரம் சாரு இறங்க வேகவிடவும். மிளகு சீரகம் சோம்பு இவற்றை இடி கல்லில் கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
- 4
அரை மணி நேரம் கழித்து நன்றி முடைய நிறம் மாறி வரும் நன்கு வெந்துவிடும் அதனுடைய சத்து சூப்பில் இறங்கியிருக்கும். இதில் இடித்து வைத்துள்ள மிளகு பொடியை சேர்த்துக் கலந்து விடவும். கூடவே நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து கடைசியாக நெய் சேர்க்கலாம்.
- 5
ருசித்துப் பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும். இவ்வாறு சூப் வைத்து குடித்தால் சளித் தொல்லை இருமல் இருக்காது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
-
-
-
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)
#wt1 கொர் கொர்ன்னு மூக்கும், தொண்டையும் இருந்தா இந்த நண்டு ரசம் அருமருந்துங்க... வயல் நண்டா, இருந்தா ரொம்ப நல்லது.. நான் கடல் நண்டுல தான் செஞ்சுருக்கேன்... Tamilmozhiyaal -
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
-
More Recipes
கமெண்ட்