பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)

#birthday4 - பருப்பு பொடி
பெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி...
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடி
பெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகளை ஒவொன்றாக் வறுத்து க்கவும்.
- 2
அத்துடன் மிளகாய் வற்றல், கருவேப்பிலை, பெருங்காயம், புளி சேர்த்து நன்றாக வறுத்து எல்லாவற்றையும் ஆறவிடவும்
- 3
பாவக்காயை கேரட் துருவலில் நன்றாக துருவி அதை கையில் வைத்து நன்றாக பிழிஞ்சு தண்ணி முழுவதுமாக எடுத்த பிறகு துருவலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கவும்.
- 4
ஸ்டவ்வில் வெறும் வாணலி வைத்து பாவக்காயை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்துக்கவும். நிறம் மாறி சிவந்து வரும்வரை வறுத்து எடுத்து ஆற விடவும்
- 5
ஒரு மிக்ஸியில் முதலில் வறுத்து வைத்திருக்கும் பருப்பு பொடி சேர்த்து கொர கொரப்பாக அரைத்த பிறகு வறுத்த பாவக்காய், உப்பு ஒரு ஸ்பூன் வெல்லமும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 6
சுவையும் ஆரோகியமும் நிறைந்த பாவக்காய் பருப்பு பொடி தயார். சூடு ஆறினதும் சுத் தமான ஜார் அல்லது ஏர் டயிட் டப்பிவில் எடுத்து வைத்துக்கவும்.சூடான சாதத்துடன் பருப்பு பொடி சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட கசப்பு இல்லாமல் மிக சுவையா இருக்கும்....எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்..செய்து பார்த்து ருசி பார்க்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
39.மாங்காய் தோல் துவயல் / தொக்கு - தமிழ்நாடு ஸபெஷல்
சிறந்த மருத்துவ குணம் உடையது. சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சிறந்தது. இட்லி மற்றும் தோசைவயுடன் சிறந்தது. Chitra Gopal -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
வேப்பிலகட்டி, அல்லது நார்த்தை இலை பொடி(narthai ilai podi recipe in tamil)
#birthday 4 வேப்பிலை கட்டி -நார்த்தை இலை, கருவேப்பிலை, எலுமிச்சை இலை சேர்த்து செய்யும் பொடி... எங்கள் வீட்டில் நான் எப்போதும் செய்ய கூடிய ருசியான வேப்பிலை கட்டியின் செய்முறை.. Nalini Shankar -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மூட்டு வலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு அரும் மருந்தாகவும் இருக்கிறது.... முடக்கத்தான் கீரை வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட நான் செய்த அருமையான பருப்பொடியும் செமுறையும்.... Nalini Shankar -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
கொள்ளு நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது.சித்தா, ஆயுர் வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கும் ஒரு பொருள் இந்த கொள்ளு. இதில் விட்டமின்கள்,புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க,சிறுநீர் கற்களை கரைக்க,சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது போன்ற சிறந்த நன்மைகளை செய்கிறது. எனவே கொள்ளு வைத்து இந்த அருமையான கொள்ளுப்பொடி செய்து பதிவிட்டுள்ளேன்.#birthday4 Renukabala -
-
-
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (9)