ராகி தோசை.(எளிமையானது)(ragi dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VK

ராகி தோசை.(எளிமையானது)(ragi dosai recipe in tamil)

#VK

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

கால்மணிநேரம்
3 பேர்கள்
  1. 3 கப்தோசை மாவு-
  2. 2 கப்ராகிமாவு-
  3. தேவைக்குஉப்பு -
  4. 4ஸ்பூன்தேங்காய்பால்-

சமையல் குறிப்புகள்

கால்மணிநேரம்
  1. 1

    ராகிமாவு,தோசை மாவு,தேங்காய்பால், உப்புஎல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.கொஞ்சம்தண்ணீர் சேர்த்துக்கொண்டால் தோசை லேசாக வரும்.

  2. 2

    கலந்தமாவு 10நிமிடங்கள் விட்டு விடவும். பின் மீண்டும் நன்கு கலந்து விட்டு அடுப்பில் தோசை வாணலி வைத்து சுடவும்.

  3. 3

    சுற்றி எண்ணெய் விடவும்.பின் முருங்கைக்கீரை சாம்பார் வைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes