* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)

இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை.
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.க.மாவை பௌலில் போடவும்.
- 3
அடுப்பை மீடியத்தில் வைத்து கடாயில், தக்காளி, வெங்காயம்,சி.மிளகாய்,ம.தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி போடவும்.
- 4
பிறகு தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும்.
- 5
அடுப்பை நிறுத்தி விட்டு வதக்கியதை, பௌலில் போட்டு ஆற விடவும்.
- 6
ஆறியதும், வதக்கிய தை மட்டும் மேலாக எடுத்து,பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.பிறகு, தண்ணீரை தனியாக, எடுத்து வைக்கவும்.
- 7
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், ப.மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 8
தாளித்ததும், வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.பின், அரைத்த விழுதை போட்டு, வதக்கவும்.
- 9
தனியாக எடுத்து வைத்த தண்ணீரை க.மாவில் ஊற்றி, கட்டியில்லாமல், கரைத்துக் கொள்ளவும்.
- 10
கரைத்ததை கொதிக்கும் தக்காளியில் ஊற்றி, உப்பு போட்டு கிளறவும்.
- 11
பிறகு, அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே கொத்தமல்லி தழை, நெய் விட்டு கிளறி இறக்கவும்.
- 12
பிறகு பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான, பருப்பில்லாத,* தக்காளி.இட்லி சாம்பார்* தயார்.இது தோசைக்கும் ஆப்ட்டாக இருக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
(my 350th recipe) @Nalini_ cuisine, #FCதோழி நளினியுடன் நான் செய்யும் மூன்றாவது காம்போ.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* மொச்சை மசாலா * (mocchai masala recipe in tamil)
#SSமொச்சையில், புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் அதிகம் உள்ளது.இது இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
ஆலூ மசாலா பொரியல். #kilangu
இந்த ஆலூ மசாலா பொரியல், மைதா பூரிக்கு பொருத்தமான சைட் டிஷ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மிகவும் டேஸ்டானது. Jegadhambal N -
* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)
#SSஇந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)
#qkகத்தரிக்காய் என்றால் அலர்ஜி என்று சாப்பிடமாட்டார்கள்.அதையே வித்தியாசமாக ரைஸ் போல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)
#triகுடியரசு தினம் வருவதால், அதனை கொண்டாடும் விதத்தில், தக்காளியுடன், பூண்டு சேர்த்து சட்னி செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இது இட்லி, தோசை, அடைக்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4
குடமிளகாயில் பிரியாணி செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இதனை நீங்களும் செய்து பாருங்கள். Jegadhambal N -
*வெஜிடெபிள்ஸ் சாம்பார்*(நோ தால்)(VEGETABLE SAMBAR RECIPE IN TAMIL)
காய்கறி ரெசிப்பீஸ்சாம்பார் என்றால் அதில் பருப்பு போட்டுத்தான் வைப்போம்.ஆனால் இந்த சாம்பாரில் பருப்பிற்கு பதில் காய்கறிகள் போட்டு செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது.சுடு சாதத்தில் நெய்விட்டு இந்த சாம்பாரை விட்டு சாப்பிட்டதில் மிகவும் நன்றாக இருந்தது.இட்லி, தோசை, ஆப்பம் என்றால் அட்டகாசம். Jegadhambal N -
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்