சங்கரா மீன் குழம்பு(sankara meen kulambu recipe in tamil)

Ishwarya Mano @ishu65
சங்கரா மீன் குழம்பு(sankara meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
வைத்த தக்காளி விழுதை சேர்த்து பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
புளி கரைசல் மற்றும் தேங்காய் பேஸ்ட் சிறிது தண்ணீர் சேர்த்து கொதி வர விடவும்
- 5
இப்போது மீன் சேர்த்து தட்டு போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16346019
கமெண்ட்