வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சேர்த்து சூடான பிறகு கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது அதனுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினாவை சேர்த்து வதக்கி பிறகு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
நன்றாக வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் சேர்த்த பிறகு தட்டு போட்டு கொதி வரும் வரை முடி வைக்கவும்
- 5
கொதி வந்த பிறகு அரிசியை வடிகட்டி சேர்த்து தட்டு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்
- 6
15 நிமிடம் பிறகு கிளறி பார்க்கவும் தண்ணீர் இருந்தால் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 7
இது பற்றிய பிறகு வெந்தயம் சாப்பாடு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெந்தய சாதம்
#keerskitchen வெந்தய சாதம் மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி... இதில் வெந்தயம் உள்ளதால் சுகர் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு உணவு... மதியம் லன்ச் பாக்ஸ்சுக்கு ஒரு அருமையான ரெசிபி....... இதனுடன் வேர்க்கடலை சட்னி, முட்டை, கத்திரிக்காய் புலிகாய் , உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் காம்பினேஷன் ஆக இருக்கும்..... Kalaiselvi -
-
-
-
-
-
வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)
#hf இது சுலபமாகவும் செய்யலாம் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.. Muniswari G -
-
-
-
More Recipes
கமெண்ட்