மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

#FC
நானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம்.
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FC
நானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம்.
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை கழுவி சுத்தம் செய்து எடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், கல்பாசி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு வெங்காயம்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இதில் மிளகாய் தூள், மல்லி தூள், கர மசாலா, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.
- 5
இதில் மட்டன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.பிறகு குக்கரை மூடி வைத்து 6 விசில் விட்டு இறக்கவும்.
- 6
மிக்ஸியில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 7
விசில் போனதும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- 8
பிறகு கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் சாய்னா தயார்.
- 9
நானும் அவளுமான என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் மட்டன் சால்னா செய்து உள்ளோம். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
-
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
பரோட்டா சால்னா (Parotta Salna recipe in tamil)
#FC நானும் அவளும் தலைப்பின் கீழ் நானும் என் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த பரோட்டா சால்னா இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
வருத்து அறச்ச மட்டன் சால்னா (Varuthu araicha mutton salna recipe in tamil)
#coconutரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா ஸ்டைல் MARIA GILDA MOL -
காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala -
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
-
More Recipes
கமெண்ட்