எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1/2 கப் கோதுமை மாவு
  2. 1/4கப் சிவப்பு அவல் பொடித்தது
  3. 2 கப் ராகி மாவு
  4. 6 வெங்காயம்
  5. தேவையானஅளவு எண்ணெய்
  6. 1/3 கப் நறுக்கிய கறிவேப்பிலை
  7. 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி தழை
  8. 4 பச்சைமிளகாய்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ராகி மாவு கோதுமை மாவு அவல் பொடித்தது சேர்த்து உப்பு கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் 1 மணி நேரம் வரை ஊறவிடவும்.
    பின் வாழை இலையில் எண்ணெய் சிறிது மாவை எடுத்து ஓரளவு மெலிதாக தேய்க்கவும் பின் சூடான தோசைக்கல்லில் போடவும்

  2. 2

    பின் ஒரு நிமிடம் கழித்து வாழை இலையை மெதுவாக எடுக்கவும் பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு மெல்லிய தீயில் வேக விடவும் அவ்வப்போது திருப்பி விட்டு வேகவிடவும்
    சுவையான ஆரோக்கியமான மிருதுவான ராகி
    ரொட்டி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
அன்று

Similar Recipes