மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு அதை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளவும்.
- 2
குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் கட் செய்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி, புதினா இலை, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.பிறகு மஞ்சள் தூள், குழம்பு பொடி, கர மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் காளானை சேர்த்து மூடி வைத்து தண்ணீர் விட்டு வரும் வரை வேக வைக்கவும்
- 5
மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து இதில் ஊற்றி கொள்ள வேண்டும்.
- 6
பிறகு நன்கு கலந்து விட்டு உப்பு, காரம் சரிபார்த்து கொத்தமல்லி இலை தூவி குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கி கொள்ளவும்.
- 7
சுவையான மஷ்ரூம் கிரேவி தயார். நன்றி
- 8
நானும் என் தோழி ரேணுகா அவர்களும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி மற்றும் மஷ்ரூம் கிரேவி தயார் செய்து உள்ளோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)
#ve அசைவம் சாப்பிடதாவர்கள் ஏற்ற காளான் குழம்பு. அப்படியே நாட்டு கோழி சுவையில் Riswana Fazith -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
-
-
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
More Recipes
கமெண்ட்