முட்டை கடாய்(egg kadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கல் உப்பு, பூண்டு தோல்,5 முட்டை சேர்த்து வேக விட்டு எடுக்கவும்
- 2
பிறகு முட்டை வெந்ததும் அதன் ஓடை உடைத்து எடுக்கவும் பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து
அதில் 1 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து
வறுத்த எடுக்கவும் - 3
பிறகு வாணலியில் வரமிளகாய் சேர்த்து வறுத்த எடுக்கவும் பிறகு அதே வாணலியில் விதை மல்லி சேர்த்து வறுத்த எடுக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, தேங்காய் சேர்த்து வறுத்த எடுக்கவும்
- 5
பிறகு அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் பூ, சோம்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்
- 7
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். பிறகு குழம்பு கொதித்தும் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும். பிறகு வதங்கியதும் அதில் வறுத்த முட்டையை குழம்பில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்