விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)

#RD
விரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி.
விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
#RD
விரத நாட்களில் பூண்டை தவிர்த்து விட்டு செய்யவும். இது காஷ்மீரில் மிகவும் பிரபலமானது.செய்வது சுலபம்.சுவையான ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அரிசியை நன்கு சுத்தம் செய்து விட்டு, தேவையான தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்.
- 3
பாலில் எல்லோ கலரை கரைத்துக் கொள்ளவும்.
- 4
மிக்ஸி ஜாரில், இஞ்சி, ப.மிளகாய்,பூண்டை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில்,1 ஸ்பூன் நெய் காய்ந்ததும்,முந்திரி, பாதாமை வறுக்கவும்.பிறகு 1ஸ்பூன் நெய் விட்டு திராட்சையை கருகாமல் வறுக்கவும்.
- 6
அனைத்தையும் வறுத்து பௌலில் போடவும்.
- 7
அடுப்பை மீடியத்தில் வைத்து குக்கரில்,நெய், எண்ணெய் காய்ந்ததும், பிரிஞ்சி இலை,பட்டை, கிராம்பு, ஏலக்காய்,அன்னாசி மொக்கு,சீரகம், சோம்பு,போட்டு வறுக்கவும்.
- 8
வறுத்ததும், இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் விழுது, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 9
வதங்கியதும்,ஊறின அரிசியின் தண்ணீரை நன்கு வடித்து விட்டு, அரிசியுடன் 1 ஸ்பூன் ந.எண்ணெய், விட்டு, நன்கு பிரட்டி, காஷ்மீரி மி.தூள், கரம் மசாலா தூள்,பாலில் கரைத்தது,1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு அனைத்தையும் போட்டு, 3 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரைமூடவும்.
- 10
1விசில்(அரிசியை ஊற வைப்பதால்) வந்ததும்,அடுப்பை நிறுத்தி விடவும்.ஸ்டீம் போனதும், சாதத்தை உடையாமல் கிளறி,வறுத்த முந்திரி,பாதாம், திராட்சையை போடவும்.
- 11
கடைசியாக கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர கிளறி இறக்கவும்.
- 12
இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, சுலபமான,* காஷ்மீரி புலாவ்*தயார்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
#RDவட மாநிலம் மகாராஷ்டிராவில் இந்த பிர்னி மிகவும் பிரபலம்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)
உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
#VTஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம். Jegadhambal N -
பாலுஷாகி பீகார் ஸ்பெஷல் (Balushagi recipe in Tamil)
#goldenapron2 and பார்ட்டி ரெசிபிஸ்.பாலு கோஷாகி என்பது பீகார் இனிப்பு வகைகளில் பிரத்தியேகமானது. இந்த ரெசிபி பரவலாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சமைக்கப் படுவதாகும். இந்து இனிப்பு வகை ரெசிபியை தமிழ்நாட்டில் பாதுஷா என்று அழைக்கின்றோம். Santhi Chowthri -
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
- பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
- கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
- ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
- விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
- ரவை அப்பம்(rava appam recipe in tamil)
கமெண்ட்