பட்டர் கிரீம் கேக்(butter cream cake recipe in tamil)

பட்டர் கிரீம் கேக்(butter cream cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டை சேர்த்து பீட்டர் வைத்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீட்டர் வைத்து கிரிமியாக வரும் வரை அடித்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் எண்ணெய் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும்.
- 3
மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்தபின் இதில் சேர்த்து பால் கலந்து கரண்டியால் கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
- 4
பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து தயார் செய்த கலவையை ஊற்றி தட்டி கொள்ளவும்.
- 5
ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி ப்ரீஹூடட் செய்த பின் இந்த பேக்கிங் ட்ரேவை ஓவனில் வைத்து 35லிருந்து 40 நிமிடம் வரை பேக் செய்து எடுத்து கொள்ளவும்.
- 6
பட்டர் கிரீம் தயார் செய்ய சர்க்கரையை மிக்ஸியில் நன்கு பவுடர் போல அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் அறையின் வெப்ப நிலை உள்ள பட்டர் எடுத்து பீட்டர் வைத்து பீட் செய்து எடுத்து கொள்ளவும்.கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பவுடர் சேர்த்து பீட்டர் வைத்து அதிகம் வைத்து அடித்து கொள்ளவும்.
- 8
இதன் நிறம் வெண்மையாக மாறும் வரை மற்றும் பாத்திரத்தை கீழ் பக்கமாக திருப்பினால் கிரீம் கொட்டாமல் இருக்க வேண்டும். இப்போது பட்டர் கிரீம் தயார். இதை கேக் மீது தடவி ஸ்பிரிங்கல்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். பட்டர் கிரீம் கேக் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
-
-
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G
More Recipes
கமெண்ட் (3)