குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
Kumbakonam

குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்குலோப் ஜாமுன் மிக்ஸ் -
  2. 10முந்திரி -
  3. 10பாதாம் -
  4. 1/2 கப்நாட்டுச் சர்க்கரை -
  5. 2 கப்தண்ணீர் -
  6. 4 கரண்டிநெய் -

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    1 கப் குலோப் ஜாமுன் மிக்சுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்

  2. 2

    இதனுடன் பொடித்த முந்திரி, பாதாம் கலவையையும் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் குலோப் ஜாமுன் மிக்ஸ் கலவையை சேர்த்து 10 நிமிடம் கிளறவும். பின் தேவைக்கேற்ப நெய் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

  4. 4

    வித்தியாசமான சுவையில் ஹல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Top Search in

Similar Recipes