கருணைக்கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipe in tamil)

JAMRIN @jamrin
கருணைக்கிழங்கு ரோஸ்ட்(karunaikilangu roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கருணைக்கிழங்கு மஞ்சள் உப்பு, புளி தண்ணீர் இவை அனைத்தையும் சேர்த்து பாதி அளவு வேக வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வடிகட்டி வைத்துள்ள கருணைக்கிழங்கை பொரித்தெடுக்கவும்
- 4
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிளகுத்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள், உப்பு, சீரகத்தூள் மிளகுத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து பின் கருவேப்பிலையும் சேர்த்து சிறுத்தியில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 5
அதன் பின் பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கையும் சேர்த்து வதக்கி எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
-
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்(cheppakilangu roast recipe in tamil)
சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16656621
கமெண்ட்