10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர்
  1. 4 முட்டை
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 2 டம்ளர் பால்
  5. 1/2 டம்ளர் தண்ணீர்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  9. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  13. 2 டேபிள் ஸ்பூன் மட்டன் கறி மசாலா

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளியும் சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளி வெங்காயம் இரண்டும் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அதே கடையில் மீதமான எண்ணெயில் எடுத்து வைத்துள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கருகாமல் வதக்கவும்

  5. 5

    மசாலாவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்

  6. 6

    முட்டை பாதி வெந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி கலவையை சேர்க்கவும் அதன் பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான முட்டை கிரேவி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
அன்று

Similar Recipes