கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் (koovaikkaai Groundnut masala fry recipe in tamil)

கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் (koovaikkaai Groundnut masala fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை கழுவி, விருப்படி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 2
வேர்க்கடலையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
நறுக்கிய கோவைக்காயை ஆவியில் வேக வைத்து தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், ஆவியில் வெந்த கோவைக்காயை சேர்த்து வதக்கி, மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- 7
அத்துடன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 8
பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பின்னர் தேங்காய் துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் தயார்.
- 9
தயாரான பொரியலை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 10
இப்போது மிக மிக சுவையான,வித்தியாசமான மசாலா சுவையுடன் கோவைக்காய் வேர்க்கடலை மசாலா பொரியல் சுவைக்கத் தயார்.
- 11
இந்த பொரியலுடன் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)
ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.#Karnataka Renukabala -
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
-
-
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
-
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். #nutrient3 Renukabala -
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (10)