வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)

பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது.
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் நீக்கி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பூண்டு உரித்து சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம்,வேக வைத்த உருளைக்கிழங்கு, மல்லி இலை,கடலை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் மசாலா பொருட்களை சேர்த்து உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
- 3
இக்கலவையை நன்கு பிசைந்து ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும் பின்னர் ஒரு பாத்திரத்தில் மந்த்ரா கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், விரும்பிய வடிவத்தில் உருண்டையாக பிடித்து பொறித்து எடுக்கவும்
- 4
இப்பொழுது சுவையான வெஜ் ரைஸ் கட்லெட் ரெடி டொமேட்டோ கெட்சப் வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
#qkநம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம். RASHMA SALMAN -
வெஜ் கோலா(veg kola recipe in tamil)
மாலை நேரங்களில் சாப்பிட மிகவும் சிறந்த உணவு. மிகவும் ருசியானதாக இருக்கும் பத்தே நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். #ss Lathamithra -
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
-
சத்துமாவு கட்லெட் (Sathumaavu Cutlet recipe in tamil)
#Kids1 இது சத்துமாவு சேர்த்து ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி #Kids1 Shalini Prabu -
-
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
More Recipes
கமெண்ட்