பாலக் கீரை பொரியல் (Palak subji recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை நன்கு சுத்தம் செய்து,தண்ணீரில் கழுவி, வடித்து எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி,மற்ற தாளிப்பு பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
காடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்கவும்.இரண்டு நிமிடங்களில் தண்ணீர் வற்றிவிடும்.
- 7
பின்னர் அளவாக உப்பு சேர்த்து கலந்து,அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து இறக்கினால் பாலக் கீரை பொரியல் தயார்.
- 8
தயாரான கீரை பொரியலை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான,ஆரோக்கியமான உணவுவான பாலக் கீரை பொரியல் சுவைக்கத்தயார்.
- 9
இந்த பாலக் கீரை பொரியல் சாதத்துடன் கலந்தும், கலந்தசாதம், சாம்பார் சேர்த்து சாப்பிடும் போதும் துணை உணவாக சுவைக்க மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
-
-
-
-
-
-
-
பாலக் உருளைக்கிழங்கு பொரியல் (Paalak urulaikilanku poriyal recipe in tamil)
#Arusuvai2 Sudharani // OS KITCHEN -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது. Renukabala -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book Meenakshi Maheswaran -
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala
கமெண்ட் (2)