எலுமிச்சை சாதம்(lemon rice recipe in tamil)

Shabbu
Shabbu @shabana_shabbu

எலுமிச்சை சாதம்(lemon rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் சாதம்
  2. 2 எலுமிச்சை
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்டவ்வை ஆன் செய்து கடாய் வைத்து நல்லெண்ணெய் விடவும் எண்ணி சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து

  2. 2

    எலுமிச்சையின் சாரு சேர்க்கவும். கூடவே மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே அடுப்பை அணைக்க வேண்டும் எலுமிச்சை சாறு சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது.

  3. 3

    அடுப்பை அணைத்த பிறகு தேவையான அளவு சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிழறி போதுமான பின் நிறுத்தி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabbu
Shabbu @shabana_shabbu
அன்று

Similar Recipes