இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#CH

பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 0 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. ¼கப் நல்லெண்ணை
  3. 1கப் சிகப்பு வெங்காய மெல்லிய ஸ்லைஸ்கள்
  4. 1அங்குலம் இஞ்சி, தோலூரித்தது, மெல்லிய ஸ்லைஸ்கள்
  5. 6பல் பூண்டு, சின்ன துண்டுகள்
  6. ½கப் குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
  7. 6கப் பாக் சொய், மெல்லிய ஸ்லைஸ்கள்
  8. 1தேக்கரண்டி சில்லி சாஸ்
  9. 1தேக்கரண்டி சோய் சாஸ்
  10. ¼கப் வெள்ளை எள்
  11. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

3 0 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    அரிசியை 4 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து வடிக்க. ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் 5 கப் நீர் கொதிக்கவைக்க. கொதிக்கும் நீரில் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து வடித்த அரிசி சேர்த்து கிளற. கொதிக்கட்டும். நெருப்பை குறைத்து பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் வேக வைக்க. 70% வெந்தால் போதும். நீரை வடித்து விடுக,

  4. 4

    அரிசி வெந்து கொண்டிருக்கும் பொது காய்கறிகளை தயார் செய்க.
    நான் காஸ்ட் இரும்பு (cast iron) ஸ்கிலேட் தான் உபயோகிப்பேன், ஸ்கிலேட் சூடு ரீடைன் செய்யும்; ஆரோக்கியத்திர்க்கு நல்லது மிதமான நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் எண்ணை சேர்க்க. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க; 4 நிமிடங்கள். பூண்டு சேர்க்க. குடை மிளகாய், சேர்த்து கிளற. காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சக்கரை, உப்பு சேர்க்க, நெருப்பை அதிகரிக்க. முதலில் சொய் தண்டுகளை வதக்க. பாதி சாஃப்ட் ஆனதும், இலைகள் சேர்க்க

  5. 5

    ஓவர் குக் செய்யாதீர்கள். கிரிஸ்ப் ஆக இருக்க வேண்டும். சில்லி சாஸ், சேர்க்க, வெந்த அரிசி சேர்த்து கிளற. உப்பு (வேண்டுமானால்) சேர்த்து கிளற. சில நிமிடங்கள் கழித்து சோய் சாஸ் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க.. ருசியான வ்ரைட் சாதம் தயார். ருசிக்க. பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக

  6. 6

    எlள்ளை டிரை ரோஸ்ட் செய்க. நான் மைக்ரோ வேவில் டிரை ரோஸ்ட் செய்தேன்

    பறி மாறும் பொழூது வறுத்த எள் மேலே தூவுக அப்பளம். வடாம், வறுவல் அல்லது சட்னி கூட பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes