வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்

மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு குக்கர் பாத்திரத்தில் அரிசி, பயத்தம் பருப்பு, துவரம்பருப்பு, முருங்கைக்காய், தக்காளி,இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெந்தய பொடி,மசாலாப்பொடி, புளி, உப்பு. 3 மடங்கு நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்க. குழையட்டும்.
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு பொறிக்க. பின் சீரகம், பெருங்காயம், உளுந்து, மஞ்சள் பொடி, கார மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து கிளற. வேகவைத்த அரிசி சேர்த்து கலந்து கொள்ளுங்கள், எல்லாம் ஒன்றாக கலந்த பின், 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. - 4
ருசி பார்க்க. கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறுக. அப்பளம், வறுவல். வேறு காய்கறி பொரியல் கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவியல்


சேமியா உப்புமா


கிரீன் பீன்ஸ் சுக்கா


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


சுண்டைக்காய் பருப்பு உசிலி


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


மிளகு குழம்பு


சிகப்பு ரோஜா ரசம்


உருளை பொடிமாஸ்


வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


ப்ரொக்கோலி புலவ்


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)


பூசணிக்காய் சாம்பார்


வெஜ்ஜி வ்ரிட்டர்


பாகற்காய் பிட்லை


உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),


பெர்ள் ஆனியன் சாம்பார்


வரகு அரிசி பிரியானி


புனர்பாகம் மிளகு ரசத்துடன்


வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை


தொண்டைக்காய் பருப்பு உசிலி


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


பாசி பயறு வாழைப்பூ இட்லி


பீட் ரூட் ரசம்


கொத்தமல்லி புலவ், பச்சடி


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு

கமெண்ட் (10)